முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி???

ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி???

go site அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இ.தொ.கா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு பெருமளவு வாக்குகளை பெற்றுக்கொடுக்க காரணமாக இருந்ததாகவும் இதனால் காங்கிரசுக்கு அமைச்சு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியொன்றை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

how to buy prednisone online இதன்படி இன்றை அமைச்சரவை மாற்றத்தின் போது ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவியொன்று வழங்கப் படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனபோதும் அந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எப்படியும் 11.30 மணிக்கு பின்னர் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடுமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

http://alpine-transfer-company.com/news/page/2/?layout=default ஏற்கனவே முத்துசிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!