முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பொழியகூடும்!!

இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை பொழியகூடும்!!

நாட்டின் தெற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் ஹம்பாந்தொடை மாவட்டத்தில் இன்றைய தினம் இடைக் கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று மாலை 2 மணிக்கு பின்னர் காலி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!