முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நிலாவெளி, பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி!!

நிலாவெளி, பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் 5 பேர் பலி!!

நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

http://shellystearooms.com/da/franchise/ இன்று (11) பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

source link குளத்தில் தாமரை இலை பரித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!