முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்!!

அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்!!

http://research-consulting.com/counting-the-costs-of-open-access/ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வத்தளை ரொட்ரி கழக உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் தலைமையில் 11.03.2018 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வின் போது, கழகத்தினால் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, வரைதல் மற்றும் விவாதம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அதிதிகளாக கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

follow url DSC03538 DSC03637

buy modafinil portugal இந்நிகழ்வின் போது, கொழும்பு பல்கலைகழகத்தின் மனித உரிமை விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி, வத்தளை ரொட்ரி கழக உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம், அட்டன் பெண் பொலிஸ் அதிகாரி டபிள்யூ.ஐ.பி. குமாரி, ஊடகவியலாளர் ஏ.நிவேதா மற்றும் அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!