முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது!

http://hsu.net.au/news/1086650633_14753.html ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்களிடையே சின்னம்மை நோய் பரவியதை அடுத்து, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

purchase Gabapentin 300 mg கடந்த 3 தினங்களுக்குள் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கும், வெளி விடுதியில் உள்ள 8 மாணவர்களுக்கும் அம்மை நோய் பரவியுள்ளது

buy gabapentin online for dogs இந்நிலையில், ஏனைய மாணவர்களுக்கும் இந்நோய் பரவும் எனும் அச்சத்தில், குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

error: Content is protected !!