முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > உள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளுராட்சி மன்ற தேர்தல்; தொழிலாளர் தேசிய சங்கத்தின் பின்னடைவு தொடர்பில் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் ஈட்டியுள்ள வெற்றி மற்றம் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று முத்தினம் திங்கட்கிழமை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜீ. நகுலேஸ்வரன் ஏற்பாட்டின் பேரில் நோர்வூட் நகரில் இடம்பெற்றது.

buy Deltasone without a credit card  

get link 23 இதில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் உரையாற்றுவதையும், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு, எம். உதயகுமார், எம்.ராம், பொதுச் செயலாளர் எஸ். பிலிப் உட்பட முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

Leave a Reply

error: Content is protected !!