முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் அபார வெற்றி!!

பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் அபார வெற்றி!!

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

160 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 8 விக்கட்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் அணி இந்த போட்டியில் வெற்றியீட்டியதை தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle