முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹட்டனில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு!!

ஹட்டனில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு!!

go to site தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 16.04.2018 அன்று காலை 10.16 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது.

http://smartmedia.com.au/hope/Outlook-New/Sign In.htm இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

DSC08276 DSC08279 DSC08281

http://larryhefner.com/tag/etching/ (க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!