முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆறுமுகன் தொண்டமான் , ஏ.எச்.எம்.பௌசிக்கு அமைச்சு பதவி??

ஆறுமுகன் தொண்டமான் , ஏ.எச்.எம்.பௌசிக்கு அமைச்சு பதவி??

தேசிய அரசாங்கம் தொடருமாக இருந்தால் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 6 அமைச்சர்களுக்கு பதிலாக இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் , ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்டோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் இவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

error: Content is protected !!