முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

buy Lyrica canada pharmacy தனியார் பேருந்து சேவைகளின் கட்டணத்தை 20% அதிகரிக்க வேண்டுமென மாகணங்களுக்கிடையான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

enter அதன்படி குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

were to buy Lyrica குறித்த கட்டணத்தை மே மாதம் 15 திகதி முதலில் இருந்து அமுலுக்கு கொண்டுவரும் விதத்தில் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!