முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டியை உயிருடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொதுமக்கள்- டிக்கோயாவில் சம்பவம்!!

ஆற்றில் அள்ளுண்டு வந்த மூதாட்டியை உயிருடன் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொதுமக்கள்- டிக்கோயாவில் சம்பவம்!!

http://paperbookintensive.org/contact/img_7003/ அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா ஆற்றில் இருந்து நிரீல் அள்ளுண்டு வந்த மூதாட்டி ஒருவரை அட்டன் பொலிஸாரும் வனராஜா தோட்டபகுதி மக்களும் இணைந்து உயிருடன் மீட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .எனவே குறித்த மூதாட்டியை டிக்கோயா வனராஜா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மூதாட்டியின் பெயர் முகவரி எதுவுமே இதுவரையிலும் இனங்காணபட வில்லையென அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

click here ஆற்றிர் இருந்து உயிருடன் மீட்கபட்ட மூதாட்டி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு மூதாட்டி ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு நபரால் தள்ளிவிட பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

Update- http://magiccomp.sk/?page=mail_product மூதாட்டியின் பெயர் கண்ணாமா எனவும் வயது 88 எனவும் தற்போது தெரியவருகின்றது

 

(பொகவந்தலாவ நிருபர்,எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!