ஹட்டனில் ஆலய வழிபாட்டிற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து -9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

ஹட்டனில் ஆலய வழிபாட்டிற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து -9 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

வட்டப்பாறை ஆலயத்திக்கு சென்று திரும்பிய பஸ் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் எபோட்சிலி லெதண்டி பகுதியிலே 19.05.2018 மாலை 3 மணியளவில் பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

ஆலய வழிபட்டின் பின் எபோட்சிலி மாஸ்க் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் பயணித்த 5 சிறுவர்கள் மற்றும் 4 பெரியவர்களுமாக 9 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

DSC02184 DSC02189 DSC02196

DSC02186

 

மு.இராமச்சந்திரன், எஸ். சதீஸ்

 2,372 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan