முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > update- ஹட்டனில் பஸ் விபத்து – 10 பேர் காயம்!!

update- ஹட்டனில் பஸ் விபத்து – 10 பேர் காயம்!!

can you buy Lyrica in canada அட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பஸ் ஒன்று மேற்படி களனிவத்தை ஆலயத்திற்கு அருகில் 19.05.2018 அன்று 3 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுங்காயம்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

can i buy Lyrica over the counter in spain பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

source இவ்விபத்தில் காயமடைந்த 10 பேரில் 6 சிறுவர்களும், 4 ஆண்களும் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

DSC02186 DSC02196 DSC02189 DSC02183

இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!