முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டெஸ்போட் த.ம.வி கல்வி சமூகத்தால் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாப்போம்!

டெஸ்போட் த.ம.வி கல்வி சமூகத்தால் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாப்போம்!

டீ பில்ட் அனுசரணையினுடன் அதிபர் யோகேஸ்வரனின் சிந்தனைக்கு அமைய மிகச்சிறப்பான முறையில் மரங்களை நடும் நிகழ்வுகள் பாடசாலை சமூகத்தினூடாக மிகவெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

அதிபர் யோகேஸ்வரனின் தலைமைத்துவத்தினூடாக அண்மைக்காலமாக பலவெற்றிகளை டெஸ்போர்ட் த.ம.வி பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.உங்கள் வெற்றி தொடர என்றென்றும் நல்வாழ்த்துகள்.

 

ஷான் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!