முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் முற்றாக சேதம்!

உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் முற்றாக சேதம்!

source site நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளது.

buy Tastyliaonline no prescription இச்சம்பவம் 26.ம் திகதி அன்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

buy modafinil online from uk IMG-20180527-WA0009 IMG-20180527-WA0010 IMG-20180527-WA0015

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் இருந்துள்ளனர் மற்றுமொரு வீட்டில் உள்ளவர்கள் தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்தபோதே தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது .

இதன் போது வீட்டில் இருந்த பெருமதிமிக்க பொருட்களும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

IMG-20180527-WA0003 IMG-20180527-WA0000
இதேவேளை தீயினை பரவவிடாமல் பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகள் தீயனைக்கும் படையினர் இனைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரப்பத்தனை நிருபர், எஸ். சதீஸ், க.கிஷாந்தன்

Leave a Reply

error: Content is protected !!