முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் திகாம்பரம்!

அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் திகாம்பரம்!

enter அண்மையில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நோர்வூட் கெசல்கமுவ ஆற்றுப் பகுதி, சாமிமலை கவரவிலை தோட்டம், ஓல்டன் 10 ஆம் நம்பர் மற்றும் சாமிமலை கொலனி ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட மக்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் நேற்று சந்தித்து அவர்களின் தேவைகள் பற்றி கலந்துரையாடினார்.

http://huertodelcura.com/category/restauracion/ அமைச்சருடன் அம்பகமுவ உதவி அரசாங்க அதிபர் ஆர்.வி.பி. சுமனசேகர, சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜீ. நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் பா. சிவநேசன், எஸ். மஞ்சுளா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

see url 01 05

error: Content is protected !!