முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் தேயிலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் சான்றுதல் மற்றும் கேடயங்கள் வழங்கிவைப்பு!!

அட்டன் தேயிலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் சான்றுதல் மற்றும் கேடயங்கள் வழங்கிவைப்பு!!

follow அட்டன் தேயிலை நிறுவனத்தின் ஏற்பாட்டில் 16தோட்டபகுதிகளை சேர்ந்த 250 தொழிலாளர்களுக்கு சான்றுதல் மட்டும் கேடயங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 06.06.2018.புதன்கிழமை காலை அட்டன் பிரீன்ஸஸ் மண்டபத்தில் இடம் பெற்றதுஇதில் தேயிலை தோட்டத்தில் சிறந்த முறையில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நாளாந்தம் தொழிலுக்கு வருகின்ற தொழிலாளர்கள் மாதாந்தம் அதிகளவிலான வேதனத்தை பெற்று கொள்ளும் ஆகிய தொழிலாளர்களுக்கு சான்றுதல் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

buy modafinil in the uk இந் நிகழ்வில் அட்டன் மற்றும் வட்டவலை நிறுவனத்தின் பிரதான வினேஸ்பாங்வல மனித உரிமை மீறல்கள் முகாமையாளர் மிசேல்சேனாநாயக்க வைத்திய அதிகாரி ஆனந்வைத்தியலிங்கம் அட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான அம்பேபிட்டிய ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

get modafinil prescribed in canada 00 01

 

( பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!