முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 12 பேர் காயம்! தம்புள்ளையில் சம்பவம்!!

தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 12 பேர் காயம்! தம்புள்ளையில் சம்பவம்!!

watch ஹபரண – தம்புள்ளை பிரதான வீதியில் ஹரிவடுன்ன பகுதியில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

source site இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

cytotec online no prescriptions required from the US கொழும்பில் இருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது பின்னால் வந்த மேலும் ஒரு தனியார் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!