முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு……..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு……..

follow தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலம் கருதி மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வருடம் தோறும் நடாத்தும் தரம் 5 புலமைப் பரிசில் முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் ஜூன் மாதம் 23-06-2018 அன்று அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் நடாத்த உள்ளமை குறிப்பிடதக்கது.

http://alpineguide.cz/cs--kurzy-lezeni-na-skalach-a-lezeni-v-horach-kurz-lezeni-na-pisku எனினும் இதுவரை வினாத் தாள்களுக்கான விண்ணப்பங்களை அனுப்பாத பாடசாலைகள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஆசிரியரின் உறுதிப்படுதலோடு இம்மாதம் 14 திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் எமக்கு அனுப்பி வைக்குமாறும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இதுவரை விண்ணப்பிக்காத பெருந்தோட்ட பாடசாலைகள் 0777305450 , 0770222894 ‬ஆகிய இலக்கங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

buy modafinil uk fast delivery அனுப்ப வேண்டிய முகவரி.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்,
இல- 74/1
செட்டியார் தெரு,
கொழும்பு -11

 

செனன் சிவா

Leave a Reply

error: Content is protected !!