முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 20ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்குபேர் கைது!!

20ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்குபேர் கைது!!

can i buy modafinil in uk ஹட்டன் குடாகம ருவான்புறபகுதியில் 20ஆயிரம் மில்லிகிராம் கேராளா கஞ்சாவுடன் நான்குபேரை ஹட்டன் களாள் அதிகாரிகளினால் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 11.06.2018.திங்கள் கிழமை மாலை இடம் பெற்தாக தெரிவிகக்படுகறது.ஹட்டன் களாள் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாகவும் கைது செய்யபட்டவர்கள் ஹட்டன் குடாகம ருவான்புற பகுதியை சேர்ந்த 25மற்றும் 30வயதுடைய இளைஞர்கள் எனவும் குறித்த கேரளா கஞ்சா விற்பனைக்காக வைக்கபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

buy provigil in uk கைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களும் 12.06.2018.செவ்வாய்கிழமை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

">go to site சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் களாள் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர்எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!