முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரப்பத்தனை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுமலசல கூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை!!

அக்கரப்பத்தனை நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொதுமலசல கூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை!!

Pregabalin no prescription அக்கரப்பத்தனை நகரத்தில் பொது மலசல கூடம் இன்மையால் நகர வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இம்மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு 2016ம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக 17 லட்சம் ருபா நிதியின் மூலம் மலசல கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட மலசல கூடத்திற்கு கழிவு தேங்கும் குழி ஓன்று
நிர்மணிப்பதற்கு பணம் இல்லையென தெரிவித்து இரண்டு வருடகாலமாக மலசல கூடம் மக்களிடம்
கையளிக்காமல் மூடிவைக்கப்பட்டியிருந்து.

http://mo-pie.com/wp-includes/certificates/background-check-investigator-time-frames.html அதனை தொடர்ந்து பிரதேச மக்கள் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் சுப்பிரமணியம்கதிர்செல்வனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர் இதனையடுத்து சபை தலைவர் குறித்த மலசல கூடத்திற்கு கழிவு தேங்கும் குழியை நிர்மாணிப்பதற்கு
சபை கூட்டத்தில் உறுப்பினர்களின் அனுமதியை பெற்றுள்ளதுடன் இப்பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் தெரிவித்தார்.

http://fieldandfire.com/wp-content/plugins/restaurantpress/assets/js/frontend/restaurantpress.min.js?ver=1.7.0 அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!