கொட்டகலை பகுதியில் உள்ள ஆலயங்களுக்கான தெய்வ உருவச் சிலைகள், ஒலிப்பெருக்கிகள், மின்பிறப்பாக்கி்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

0
101

கொட்டகலை பகுதியில் உள்ள ஆலயங்களுக்கான தெய்வ உருவச் சிலைகள், ஒலிப்பெருக்கிகள், மின்பிறப்பாக்கி்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆலயங்களுக்கான தெய் உருவச் சிலைகள், மின் பிறப்பாக்கிகள், ஒலிபெருக்கி, என்பன மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் அண்மையில் கொட்டகலை பிரதேச சபையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

02 (1)

இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப்குமார்,சக்திவேல் அவர்களுடன் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந் மற்றும் பிரதேச சபையின் உப தலைவர் உறுப்பினர்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் , எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here