முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் புனராவர்த்தன் அஷ்ட்டபந்தன மகா கும்பாபிசேக பெருவிழா!!

அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் புனராவர்த்தன் அஷ்ட்டபந்தன மகா கும்பாபிசேக பெருவிழா!!

cytotec tablets 200 mcg no prescription australia நுவரெலியா கல்வி வலயத்தின் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்ட்ட பந்தன பிரதிஸ்ட்ட மகா கும்பாபிசேகம் பெருவிழா 01.06.2018 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.கடந்த 29ம் திகதி வெள்ளிக்கிழமை கர்மாரம்பம் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 30 ம் திகதி எண்ணெய்காப்பு நிகழ்வு இடம்பெற்று நேற்று 01.07.2017 மேள தாள வாத்தியங்கள் இசை முழங்க அடியார்கள் புடை சூழ மகா கும்பாபிசேக இடம்பெற்றது.

http://rabisingoznuru.com/tag/aclik/ இதில் விநாயகர் வழிபாடு கும்ப பூஜை அக்கினி பூஜை வாஸ்த்து பூஜை உட்பட விசேட பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று அதனை தொடர்ந்து கும்பம் வெளி வீதி வலம் வருதல் ஆகியனவற்றை தொடர்ந்து இந்த கும்பாபிசேகம் இடம்பெற்றது.

follow site DSC00438

மட்டு நகர் ஸ்ரீ நாகநாத சர்மா அவர்களின் தலைமையில் இடம் பெற்று இந்நிகழ்வுக்கு ஆக்ரோ ஸ்ரீ முத்துமாரியம்மன் தோட்ட ஆலய பிரதம குரு பரமசிவன் குருக்கள் மணிவண்ணன் குருக்கள் பல குருமார்களும் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் உட்பட பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!