முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆறு வயதுச் சிறுவனுக்கு எமனான றம்புட்டான் விதை- நுரைச்சோலையில் சம்பவம்

ஆறு வயதுச் சிறுவனுக்கு எமனான றம்புட்டான் விதை- நுரைச்சோலையில் சம்பவம்

watch கற்பிட்டி ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய ஆறு வயதுச் சிறுவன் ஒருவனுடைய , தொண்டையில் றம்புட்டான் விதை சிக்கியதால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

enter குறித்த சிறுவன், நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பிரதேசத்தைச் முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click

Leave a Reply

error: Content is protected !!