முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!!

Lyrica no prescription 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

http://adkbrothersltd.com/product-category/country/spain/ அதன்படி , 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவாலும் மற்றும் 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 25 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

http://lstyle.sk/novinka-exilis-elite/ கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒப்பீட்டளவில் இவ்வாறு சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

hydrochlorothiazide 50 mg weight loss அதேபோல் , விலை குறைக்கப்பட்டுள்ளதால் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு பாவனையாளர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது , குற்றம் புரியும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் , ஐந்தாயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவோ அல்லது சிறைத்தண்டனை விதிக்கவோ சட்டத்தில் இடமுண்டு என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!