முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையகத்தில் அமைக்கபட்டு வருகின்ற வீடமைப்பு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட லயன்குடியிருப்புகளே பலமாக காணபடுகிறது- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

மலையகத்தில் அமைக்கபட்டு வருகின்ற வீடமைப்பு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட லயன்குடியிருப்புகளே பலமாக காணபடுகிறது- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

http://goldiesplace.org/rglosaiw/hareov.php?sj=gudako-fgo மலையகபகுதிகளில் தற்பொழுது அமைக்கபட்டு வருகின்ற வீடமைப்பு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட லயன்குடியிருப்புகளே பலமாக காணபடுகிறது.நோர்வூட் மக்கள் சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

source site மலையக பெருந்தோட்டபகுதிகளில் மக்களுக்காக தற்பொழுது முன்னெடுக்கபட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தைவிட ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கபட்ட லயன்குடியிருப்புகள் பலமாக காணபடுவதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

http://oceanadesigns.net/wp-json/oembed/1.0/embed?url=http://oceanadesigns.net/envira/fireplace-surrounds/ 04.07.2018.புதன்கிழமை மாலை நோர்வூட் சிவசுப்ரமணியம் தேவாலயத்தின் மண்டபத்தில் இடம் பெற்றமக்கள் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் பி.சக்திவேல் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவிகுழந்தைவேல் மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் கோவிந்தன் சென்பகவல்லி ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .

மேலும் உறையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் என்பது தாய்வீடு இங்கு வருபவர்களுக்கு 10இலட்ச்சம் ரூபா பணம் வழங்காது 25000ரூபா சம்பளம் வழங்காது இலங்கை தொழிலாளர் காங்ரசுக்கு வருபவர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளவும் மாட்டோம். மலையகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் உருவாக்கியது இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அதனால் தான் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலபகுதியில் இருந்து இன்று வரை எவராலும் அசைகக்முடியாத ஒரு அமைப்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸ் காணப்பட்டுவருகிறது.

abilify 5 mg ervaringen இன்று சிலதோட்டபகுதிகளை எடுத்து கொண்டால் கண்டி மாவட்டத்தை போல் சில தேயிலை மலைகள் காடாக்கபட்டு வருகின்றமை குறித்து நாங்கள் அண்மையில் தொழில் ஆணையாளரோடும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் பேசியிருந்தோம். காடுகளாக காணபடுகின்ற காணிகள் ஏற்கனவே இருந்ததாகவும் மக்கள் தொழிலுக்கு சமூகமளிப்பது குறைவாக காணடுவதாக முதலாளிமார் சம்மேளனம் சுற்றிகாட்டுவதாக தெரிவித்தார்.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன் இது  குறித்து பேசியபோது…………

 

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!