முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் தெரியாததால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு!!

நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் தெரியாததால் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்பு!!

http://pablobeita.com/ நோர்வூட் சென்ஜோன்டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபடாததால் குறித்த சடலம் அடையாளம் காணபடும்வரை கண்டி மாவட்டத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

cheap generic prednisone நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரி கிழ் பிரிவூ தோட்டபகுதியில் உள்ள கால்வாய்ஒன்றில் இருந்து மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபடாதால் குறித்த சடலம் நாவலபிட்டி வைத்தியசாலையில் இருந்து கண்டி மாவட்டத்தியசாலையின் குளிர்ரூட்டபட்ட பிரேத அறைக்கு ஹட்டன் நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கு அமைய அனுப்பிவைக்கபட உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

view it now 09.07.2018 திங்கள்கிழமை காலை நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ் பிரிவு தோட்டபகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து இனந்தெரியாத பெண் சடலம் ஒன்று மீட்கபட்டது. இந்த சடலத்திற்கு யார் உரிமையாளர் சடலமாக மீட்கபட்ட பெண் எந்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணபடும் வரை குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரீசோதனைக்கு உட்படுத்த முடியாது எனவும் குறித்த சடலம் யார் என்பதை இனங்கானும் வரை சடலம் நீதவானின் அனுமதியோடு கண்டி மாவட்டவைத்தியசாலைக்கு அனுப்பட உள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதிஸ்

Leave a Reply

error: Content is protected !!