முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் தலைமையில் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் சந்திப்பு!!

அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் தலைமையில் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் சந்திப்பு!!

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உற்ப்ட்ட டயகம நகரின் முச்சக்கரவண்டி சாரதிகளுடன் இன்று சபை தலைவர் கௌரவ.கதர்ச்செல்வன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது முச்சக்கரவண்டி தரிப்பிட அபிவிருத்தி,வீதி ஒழுங்கு விதிகள்,பிரதேச சபையுடாக பெற கூடிய சேவைகள்,எதிர்கால நடவடிக்கைகள்,மற்றும் சாரதிகளின் குறைப்பாடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துறையாடப்பட்டது.

இச்சாரதிகளுடனான சந்திப்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கௌரவ.கதிர்ச்செல்வன்,உறுப்பினர்களான கௌரவ.ரதிதேவி,கௌரவ.சுப்ரமணியம் மற்றும் டயகம பொலிஸ்நிலைய அதிகாரி,சாரதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-குலசேகர் லீபன்-

Leave a Reply

error: Content is protected !!