முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > Update நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

Update நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் மீட்கபட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளது!!

buy provigil ireland நோர்வூட் சென்ஜோன்டிலரி கீழ்பிரிவு தோட்டபகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கபட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

go here

http://oceanadesigns.net/envira/black-labrodorita/ சடலமாக மீட்கபட்ட பெண் 03பிள்ளைகளின் தாய்யெனவும் நோர்வூட் ரொக்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சசிரேக்கா என்ற பெண்னே சடலமாக மீட்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கபட்ட பெண்ணின் புகைப்படத்தை ஊடகங்களின் ஊடாக வெளியிட்டதை கண்டு பெண்னின் கணவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தினை பார்வையிடுவதற்காக குறித்த பெண்ணின் கணவரை நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லபடவிருப்பதாக தெரிவித்தபொலிஸார் பிரேத பரீசோதனையின் பின்னரே சடலமாக மீட்கபட்ட பெண் கொலை செய்யபட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை உறுதிசெய்யமுடிமென நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!