முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கண்டி, பல்லேகல விவேகானந்தா த.வித்தியாலத்திற்கான பேன்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

கண்டி, பல்லேகல விவேகானந்தா த.வித்தியாலத்திற்கான பேன்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

http://faithfamilyandtechnology.com/faith/wordless-wednesday-cornfields-blue-skies/?share=email மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக கண்டி, பல்லேகல விவேகானந்தா தமிழ் வித்தியாலத்திற்கான பௌதிக வளங்களை (பேன்ட் வாத்திய கருவிகள்) வழங்கி வைக்கும் நிகழ்வு 11.07.2018 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன், மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, கண்டி நகர வர்த்தகர் முத்தையா ஆகியோருடன் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

source url இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

buy neurontin online IMG-20180712-WA0006

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!