முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > வீட்டுக்குள் மாணிக்கல் அகழ்ந்த நால்வர் கைது- பொகவந்தலாவையில் சம்பவம்!!

வீட்டுக்குள் மாணிக்கல் அகழ்ந்த நால்வர் கைது- பொகவந்தலாவையில் சம்பவம்!!

http://oceanadesigns.net/images/granite/verde-borgogna-leather/verde-borgogna-leather.jpg பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதியில் வீட்டினுள் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் 29.07.2018. மாலை 06.15மணி அளவில் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்பொகவந்தலாவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டபகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த தோட்டபகுதியில் உள்ள வீட்டினுள் கதவுகலை மூடிகொண்டு நீண்டகாலமாக இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகவும் மாணிக்கல் அகழ்விற்க்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் மாணிக்ககல் கொண்ட ஒரு தொகை பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

buy Lyrica online cheap 03

robaxin no prescription canada எனவே இந்த சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்கள் பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட நான்கு சந்தேக நபர்களும் 30.07.2018. திங்கள் கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதோடு மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

.(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!