முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ‘மலையக புத்தெழுச்சி’ ‘ இணைப்பிதழ்கான ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது!!

‘மலையக புத்தெழுச்சி’ ‘ இணைப்பிதழ்கான ஆரம்ப நிகழ்வு நேற்று நடைபெற்றது!!

go to link மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகப்பூர்வ பத்திரிகையான ‘மலையக புத்தெழுச்சி’ இணைப்பிதழ் தினகரன் பத்திரிகை ஊடாக வெளிவரவுள்ளது. மேலும் அமைச்சின் ஊடகச் செயலாளரான அருண ரட்ணாயக்க ஏற்பாட்டில் நேற்று ஆரம்ப நிகழ்வு லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

go to site

error: Content is protected !!