முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இ.தொ.கா வின் நகரசபை, பிரதேச சபை தலைவர்கள், பிரதிதலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு விசேட செயலமர்வு!!

இ.தொ.கா வின் நகரசபை, பிரதேச சபை தலைவர்கள், பிரதிதலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு விசேட செயலமர்வு!!

உள்ளூராட்சி சபை தேர்தலில் தெரிவு செய்யபட்ட இ.தொ.காவின் அனைத்து மாநகர, நகரசபை,பிரதேச சபைதலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுகான விசேட செயலமர்வு கொட்டகலை CLF வலாக கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொதுச்செயலாளரும் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலமையில் நடைபெற்றது.இச்செயலமர்வில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இனங்கன்டு எவ்வாறு தீர்வு பெற்றுதருவது சபைகளில் இருந்து பெறபடும் பண்முபடுத்தபட்ட நிதியை மக்களுக்கு கொண்டு சென்று அபிவிருத்தி செய்வது. உள்ளூராட்சி சபைகளில் ஏற்படும் சட்ட சிக்கல்களை கையால்வது போன்ற பல்வேறு துறைகள் சம்மந்தமாக ஆராய்ந்து விளகளிக்கபட்டது.

இக்கருத்தரங்கிள் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் இ.தொ.கா வின் முக்கிய பிரமுகர்கள் பலந்துகொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!