முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி

தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி

தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அத்துடன் 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 3ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை ஆகஸ்ட் 20ஆம் திகதி 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!