முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ரொசல்ல குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் உயர்தரத்தில் புதிய வர்த்தக பிரிவினை ஆரம்பிக்கும் விழா!!

ரொசல்ல குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் உயர்தரத்தில் புதிய வர்த்தக பிரிவினை ஆரம்பிக்கும் விழா!!

go here ரொசல்ல குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் உயர்தரத்தில் புதிய வர்த்தக பிரிவினை
ஆரம்பிக்கும் விழா மற்றும் தலைமை பயிற்சிகளுடனான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு
பாடசாலையின் முதல்வர் திரு. எம். வேலு தலைமையில் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

source url இவ் விழாவில் பிரதம அதிதியாக ஹட்டன் வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி டோசன்
அம்மையார் சிறப்பு அதிதியாக முன்னால் கோட்டம் 2 உதவி கல்வி பணிப்பாளர் திரு.
ரொங்கசாமி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததை படத்தில் காணலாம் தகவல் மற்றும் படங்கள்

enter Image may contain: 11 people

Image may contain: 4 people, people on stageImage may contain: 4 people, people smiling, people standingImage may contain: 1 person

அர்ஷாத் சனூன்

Leave a Reply

error: Content is protected !!