முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

அக்கரபத்தனையில் பாதை புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

go நீண்டகாலத்திற்கு பின் அக்கரபத்தனை நகர அபிவிருத்திட்டம் இன்று ஆரம்பம்.அக்கரபத்தனை பொலிஸ் பிரவுக்குட்பட்ட அக்கரபத்தனை நகரம் கடந்த சில ஆண்டு காலமாக அபிவிருத்தியடையாத நிலையில் முடங்கி கிடந்தன இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் உருவாக்கப்பட்ட பிரதேசசபை முன்வைத்த அபிவிருத்தி திட்டத்திற்கமைவாக இன்று 2018.08.04 அக்கரபத்தினை பிரதேச சபைத்தலைவர் சுப்பிரமணியம் கதிர்செல்வம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

buy Pregabalin online இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்கிள்ன ஆலோசனைக்கமைவாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

buy Lyrica online india அக்கரபத்தனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைவாக இன்று முதற்கட்டமாக அக்கரபத்னையிலிருந்து ஆக்ரோவா தோட்டத்திற்கு செல்லும் வீதியினை கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்காக அடிக்கல் நாட்டி அபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த ஆரம்ப நிகழ்வில் அக்கரபத்னை பிரதேச சபையினை சேர்ந்த உறுப்பினர்கள் பொது மக்கள் நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரு கலந்து கொண்டனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!