முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ரொப்கில் தோட்டதொழிற்சாலையில் மரநாட்டு விழா‘!!

ரொப்கில் தோட்டதொழிற்சாலையில் மரநாட்டு விழா‘!!

http://receptizavos.com/brza-torta-sa-jabukama-i-vrhnjem/ களனிவலை தேயிலை பயிர்செய்கை நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ ரொப்கில் தோட்டதொழிற்சாலையின் வளாகத்தில் பயிர் செய்கை திட்டம் ஒன்று தோட்ட நிர்வாகத்தால் 07.08.2018. செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கபட்டது.

buy Lyrica pills

order dapoxetine online india இதன் போது களனிவலை நிறுவனத்தின் அதிகாரியான ஜீவரட்னம் அவர்கள் கலந்த கொண்டு பல பயிர்செய்கை மரங்களை நாட்டி வைத்தார்.

இவர்களொடு ரொப்கில் தோட்ட பிரதி பொது முகாமையாளர் இந்திரகளாராச்சி உதவி முகாமையாளர் ரொஷான் மற்றும் பாடசாலை மாணவர்களும் மரகன்றுகளை நாட்டிவைத்தார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!