முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிரவேண்டாம்

இணையத்தளங்களில் பொய்யான தகவல்களை பகிரவேண்டாம்

ஆசிரியர்களுக்கு விடுமுறை காலங்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. என்று கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதாக சமூக வலைத்தலங்களில் வெளியான தகவல் பொய்யானது என்றும் அவ்வாறான தீர்மானம் எடுக்க வில்லை என கல்வி அமைச்சு மறுத்துள்ளதுஇவ்வாறான பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

ஷான் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!