முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இதொகாவின் ஊடகப்பிரிவின் அர்ஜுனை தாக்க முற்பட்டதாக திலகர் எம்பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

இதொகாவின் ஊடகப்பிரிவின் அர்ஜுனை தாக்க முற்பட்டதாக திலகர் எம்பிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் புரட்டொப்ட் பகுதிக்கு மக்களை சந்திக்கும் நோக்கில் விஜயம் மேற்கொண்ட போது மேரியில் தோட்ட தலைவர்களை சந்தித்து பூச்சிக்கொடை பகுதியை நோக்கி செல்லும் போது அந்த வழியே வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவின் அர்ஜுன் அவர்களை புரட்டொப்ட் மேரியில் பகுதியில் வைத்து தாக்க முட்பட்டதாகவும்,தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூரி புஸ்ஸல்லாவ காவல் நிலையத்தில் இ.தொ.காவின் ஊடக பிரிவின் பொறுப்பாளர் அர்ஜின் மற்றும் புரட்டொப்ட் வட்டார கொத்மலை பிரதேச்சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பி ரஜீவ்காந்தி அவர்களால் திலகர் எம்பி மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சிலரால் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் புரட்டொப்ட் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து செல்லும்போது திலகர் எம்பி வந்த வாகனத்தை வழிமறித்து தாக்க முட்பட்டதாக இதொகாவின் ஊடக பிரிவு பொறுப்பாளர் அர்ஜுன் மீதும் காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.மேலதிக விசாரனை புஸ்ஸல்லாவ காவல் துறையால் முன்னெடுக்கப்படுகிறது.

Leave a Reply

error: Content is protected !!