முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டனில் டி 56 ரக துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

அட்டனில் டி 56 ரக துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

follow url அட்டன் – டன்பார் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

go here குறித்த பகுதியில் உள்ள பூஞ்செடிகள் வளர்க்கும் தோட்டமொன்றில் இருந்து இவை 13.09.2018 அன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

http://westwicklowfestival.com/wp-cron.php?doing_wp_cron=1528526639.6933820247650146484375 பொது மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரமொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!