முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தூக்கில் தொங்கிய நிலையில்குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம்மீட்பு….

தூக்கில் தொங்கிய நிலையில்குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம்மீட்பு….

buy Lyrica online in uk பொகவந்தலாவ செல்வகந்ததோட்டபகுதியில் உள்ள வீடுஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர்ஒருவரின் சடலம்மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்தெரிவித்தனர்.

buy modafinil usa இந்த சம்பவம் 14.09.2018 வெள்ளி கிழமை காலை 07மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்மேலும் தெரிவித்தனர்.

Pregabalin for purchase குறித்த நபர் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டபகுதியில்வாடகைக்கு வீடு ஒன்றைபெற்று தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்ததாகவும் விடியற்காலைஅவருடைய மனைவி   எழும்பிபார்கும் பொழுது தூக்கில்தொங்கிய நிலையில்கானபட்டதாக பொலிஸாரின்ஆரம்பகட்ட விசாரனைகளில்இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறு தூக்கில்தொங்கிய நிலையில் சடலமாகமீட்கபட்டவர் 39வயதுடைய இரண்டு பிள்ளைகளின்தந்தையான  ஸ்ரீதரன் ராஜீவ்என்பவரே சடலமாக மீட்கபட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில்பொலிஸார்  சந்தேகம்வெளியிட்டுள்ளதாகவும் சம்பவஇடத்திற்கு அட்டன் நீதிமன்ற நீதவான் வரழைக்கபட்டு விசாரனைகலை மேற்கொள்ள இருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும்குறிப்பிட்டனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார்மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடதக்கது.

 

எஸ். சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!