முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரப்பத்தனையில் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்தது வெள்ளம்!

அக்கரப்பத்தனையில் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்தது வெள்ளம்!

25/09/2018 இன்று மாலை ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அக்கரப்பத்தனை ,ஆடலி தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாலை வேலையில் அதிக மழை பெய்தமையினால் குடியிறுப்புகளின் அருகில் இருந்த ஓடை பெருக்கெடுத்தமையினால் இவ்வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டது.இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கு தெரிக்கப்பட்டதை தொடர்ந்த தோட்ட முகாமையாளர் நேரில் சென்று பார்வையிட்டதோடு ஓடையை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது.

-குலசேகர் லீபன்-

Leave a Reply

error: Content is protected !!