முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > புத்தரின் உருவம் வரையப்பட்ட சாரிகளை விற்பனை செய்த நபர் கைது!!

புத்தரின் உருவம் வரையப்பட்ட சாரிகளை விற்பனை செய்த நபர் கைது!!

http://flyingsquidstudios.com/wp-login.php?redirect_to=http://flyingsquidstudios.com/wp-admin/ புத்தரின் உருவம் வரையப்பட்ட சாரிகளை விற்பனை செய்த நபரை புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

http://websolutionx.com/wp-cron.php?doing_wp_cron=1532834589.4122180938720703125000 கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒருதொகை சாரிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

go site புறக்கோட்டையில் வீதிகளில் குறித்த சாரிகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு அங்கிருந்த பெண் ஒருவர் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!