முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > புகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி- றாகம புகையிரத நிலையத்தில் சம்பவம்!!

புகையிரத விபத்தில் இரண்டு பேர் பலி- றாகம புகையிரத நிலையத்தில் சம்பவம்!!

follow றாகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

http://spine-surgery-in-israel.com/лечение-сколиоза-в-израиле/ இன்று காலை 07.55 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

http://nepa.nl/shipments/destinations/?l=nl கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புகையிரத பாதையின் குறுக்காக கடந்த சென்ற போதே குறித்த நால்வரும் புகையிரதத்துடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

error: Content is protected !!