முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹென்போல்ட் தோட்டத்தில் முச்சக்கர வண்டி பள்ளத்தில் விழுந்து விபத்து!!

ஹென்போல்ட் தோட்டத்தில் முச்சக்கர வண்டி பள்ளத்தில் விழுந்து விபத்து!!

முச்சக்கர வண்டி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹென்போல்ட் தோட்டத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.வாகனத்தை பின்னால் எடுக்க முற்பட்ட போதே இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வண்டியில் பின்னால் எடுப்பதற்கு பயன்படும் உதிரிப்பாகம் உடைந்தமையால் வாகன சாரதி வாகனத்தை நிறுத்தி கையால் பின்னால் நகர்த்தியுள்ளார்.

அச்சமயம் வாகனத்தின் சில்லு குழியில் விழுந்து பள்ளத்தை நோக்கி சரிந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லையென சம்பவமிடத்தில் தெரிய வருகின்றது.

Leave a Reply

error: Content is protected !!