முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ -சாஞ்சிமலை ஐயனார் காட்டிலே பூத்து குலுங்குகிறது

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ -சாஞ்சிமலை ஐயனார் காட்டிலே பூத்து குலுங்குகிறது

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இம்முறை மலையத்தில் பூத்துக்குலுங்குகிறது.

மலையகம் என்றாலே இயற்கைவளம் நிரம்பிய ஒன்று எனவே இயற்கை அம்சங்களை அனைத்தையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்து.பருவகாலங்களில் உருவாகும் பழங்களும் பூக்களும் உரியநேரத்தில் சிறப்பாக வளர்கின்றன.அந்தவகையில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இம்முறையும் மலையகத்தில் பூத்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட சாஞ்சிமலை ஐயனார் காட்டிலே இவ்வாறு குறிஞ்சிப்பூ பூத்துக்குலுங்குகிறது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயமாக இப்பூக்கள் பூத்துருக்கின்றது. அந்தவகையில் இம்முறையும் இப்பூ பூத்திருப்பது அப்பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியை அழிக்கின்றது. எனவே இப்பூவை பார்ப்பதற்காக ஊர்மக்கள் தினமும் குறித்த இடத்தை நோக்கி விரைந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!