முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மஸ்கெலியாவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளி 100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து பலி..

மஸ்கெலியாவில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண் தொழிலாளி 100 அடி பள்ளத்தில் வழுக்கி வீழ்ந்து பலி..

http://santaanadental.com/Holding-Governments-Accountable கொழுந்து பறிக்கச்சென்ற பெண் தொழிலாளியொருவர் வழுக்கி வீழ்ந்து ஸ்தலத்திலே பலியானதாக. மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்காட்மோர் தோட்த்தை 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான சின்னையா தெய்வானை என்பரவே இவ்வாறு பலியானார்

purchasing isotretinoin 10.10.2018 காலை காட்மோர் தோட்ட தேயிலை மலையில் தொழுந்து பறித்துகொண்டிருந்த போது 100அடி பள்ளத்தில் வழுக்கி மஸ்ஸாகலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் காட்மோர் ஆற்றில் வீழ்ந்து நிலையில் பலியானதாகமஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

get link DSC05873 DSC05878

சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதணைக்கான நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

 

மு.இராமச்சந்திரன், எஸ். சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!