முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 14ம் திகதி நடாத்தபடவிருக்கின்ற இலவச நடமாடும் சேவைக்கு அனைவருக்கும் அழைப்புவிடுக்கும் பழனிவேல் கல்யானகுமார்!!

14ம் திகதி நடாத்தபடவிருக்கின்ற இலவச நடமாடும் சேவைக்கு அனைவருக்கும் அழைப்புவிடுக்கும் பழனிவேல் கல்யானகுமார்!!

source 14ம் திகதி நடாத்தபடவிருக்கின்ற இலவச நடமாடும் சேவைக்கு அனைத்து வாழ்மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறார் பழனிவேல் கல்யானகுமார்

http://wolfdencreative.com/graphic-design/ தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டனியின் பிரதிதலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கு
அமைய தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் கீழ் பொகவந்தலாவ பிரதேசமக்களின் நலன்கருதி எதிர்வரும் 14ம் ஞாயிற்றுகிழமை காலை 09மணியில் இருந்து மாலை 04மணிவரை பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறஉள்ள இலவச நடமாடும் சேவைக்கு வருகை தந்து நடமாடும் சேவையின் ஊடாக மேற்கொள்ளபடும் வேலைதிட்டங்களின் பிரயோசனத்தை பெற்றுகொள்ளுமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி
பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யானகுமார் அழைப்புவிடுத்துள்ளார்

how to order prednisone online 09.10.2018 செவ்வாய்கிழமை மாலை பொகவந்தலாவ தொழிலாளர் தேசியசங்க காரியாலயத்தில் இடம்பெற்ற பொகவந்தலாவ பிரதேச தலைவர் தலைவிமார்களுக்கான விஷேடகலந்தரையாடலின் போதே இதனை தெரிவித்தார் தற்பொழுது பொகவந்தலாவ
பகுதியில் மக்களுக்கான இலவச நடமாடும் சேவை மேற்கொள்ளபடுவது குறைவடைந்து காணபடுகிறது அதன்காரனமாகத்தான் எமது அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கு அமைய தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மனோகனேசன் அவர்களுடைய அமைச்சின் ஊடாக முதல் முறையாக இந்த இலவச நடமாடும்
சேவை மலையகத்தில் பொகவந்தலாவ பகுதியில் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது எனவே இந்த நடமாடும் சேவைக்கு கட்சிபேதங்களை மறந்து அனைத்து வாழ்மக்களும் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார்

இதன்போது பொகவந்தலாவ பகுதியில் ஜந்து கிராமசேவகர் பிரிவூகள் கானபடுகிறது இந்த ஜந்து கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்கள் அனைவரும் தகவல் அனுப்பபட்டுள்ளது எனவே இந்த இலவச நடமாடும் சேவையின் முலமாக பிறப்புசான்றுதல் திருமண பதிவு சான்றுதல் அடையாள அட்டைகள் போன்றவை பெற்று கொடுக்கபட உள்ளதோடு தரம்05 புலமை பரீசில் பரீட்சையில் பொகவந்தலாவ பிரதேச பாடசாலைகளில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கௌரவிக்கபட உள்ளதாகவூம் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார் மேலும் தெரிவித்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

 

Leave a Reply

error: Content is protected !!