முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 1000ரூபா சம்பளம் கோறி சாமிமலை ஸ்டஸ்ப்பி தோட்டமக்கள் ஆர்பாட்டம்!!

1000ரூபா சம்பளம் கோறி சாமிமலை ஸ்டஸ்ப்பி தோட்டமக்கள் ஆர்பாட்டம்!!

buy priligy ireland மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்ப்பி தோட்ட தொழிலாளர்கள் 11.10.2018.வியாழகிழமை காலை 08மணியில் இருந்து காலை 10மணி வரை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் இந்த ஆர்பாட்டத்தில் ஸ்டஸ்ப்பி தோட்டபகுதியை சேர்ந்த அவரவத்த குமரி தொங்கதோட்டம் தெய்வகந்த பெரியசூரியகந்த மின்னா ஆகிய தோட்டமக்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்

http://goldenbeeltd.com/?page_id=3500 இந்த ஆர்பாட்டத்தின் போது முதலாளிமார் சம்மேளனத்தில் வழங்கபடுகின்ற 575ரூபா அடிப்படை சம்பளம் எங்களுக்கு போதாது ஆகவே எங்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் நாட்டின் ஜனபதிபதியும் பிரதமரும் தலையிடவேண்டும் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியையூம் பிரதமர் ஆகிய இருவருக்கும் வாக்களித்தது மலையக மக்கள் இன்று இவர்கள் வாக்களித்த மக்களை மறந்த விட்டதாக ஆரபாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

http://manuscriptagency.com.au/wsbezhfd41vzafyj-fxr1alkz/sv9ud0c68i-xop25962i அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள பேச்சிவார்த்தையில் தலையிடும் அரசாங்கம் ஏன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஏன் கவனம் செலுத்துவதில்லை எனவே இம் முறை தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ரூபாவை
பெற்று கொடுக்கமால் மலையக அரசியல் வாதிகள் எவரும் வாக்குகேட்டு தோட்ட தொழிலாளர்களிடம் வரவேண்டாம் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தெரிவித்தனர்.

இதன் போது சாமிமலை அட்டன் பிரதான வீதியை மறித்து தோட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தினை மேற்கொண்டமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்படைந்தமை குறிப்பிடதக்கது இதேவேலை ஆர்பாட்டகாரர்கள் சாமிமலை ஒல்டன் பெரிய பாலத்தில் இருந்து பேரணியாக கவரவில சந்திக்கு வருகை தந்து உருவபொம்மைக்கு தீ வைத்த பிறகு ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!