முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் போக்குவரத்து சபைக்கு ஐந்து புதிய பேரூந்துகள் கையளிப்பு

அட்டன் போக்குவரத்து சபைக்கு ஐந்து புதிய பேரூந்துகள் கையளிப்பு

cheap Lyrica australia


http://creativepropertyuk.co.uk/?property-type=single-home இலங்கை போக்குவரத்து சபையினால் அட்டன் போக்குவரத்து சபைக்கு ஐந்து புதிய பேருந்துகள் 10.10.2018.புதன் கிழமை போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவினால் உத்தியோக பூர்வமாக அட்டன் போக்குவரத்து சபை முகாமையாளரிடம் கையளிக்கபட்டது

where to buy modafinil uk reddit

இந்த ஜந்து பேருந்துகளும் இரண்டு கோடியே அறுபத்தி இரண்டு இலட்ச்சம் ரூபா பெறுமதியான பேருந்துகள் அட்டன் டயகம சாமிமலை போடைஸ் தலவாக்கலை மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக அட்டன் போக்குவரத்து சபை முகாமையாளர் அனுர  தெரிவித்தார்

இந்த ஐந்து பேரூந்துகளும் நவீனமுறையில் தயாரிக்கபட்ட பேரூந்துகள் என தெரிவித்தோடு அட்டன் போக்குவரத்து சபைக்கான பேரூந்துகளை கொழும்பு நறேனபிட்ட பகுதியில் உள்ள இலங்கை போகுவரத்து சபையில் வைத்து கையளிக்கபட்டமை குறிப்பிடதக்கது.

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!